தமிழ் சிறுகதைகள்

நான் படித்து மகிழ்ந்த சிறுகதைகளை எல்லோரும் கேட்டு மகிழ பதிவு செய்து வருகிறேன்.

கதவு 

கி. ராஜநாராயணன் 1959ல் எழுதிய சிறுகதை. மிகச்சிறந்த சிறுகதைகள் என்று பலர் தொகுத்த பட்டியல்களில் இது இருக்கிறது.

ராஜா வந்திருக்கிறார்

கு. அழகிரிசாமியின் அருமையான படைப்பு.